நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஒலிம்பிக் வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸின் வாழ்க்கை சரித்திரத்தை படமாக எடுத்து வருகின்றனர். தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜெஸ்ஸி ஓவன்ஸ், 1936 ஒலிம்பிக் போட்டியில் பல சாதனைகள் படைத்து உலகம் அறியும் பிரபலமானவர். நீளம் தாண்டுதலில் கை தேர்ந்தவர். இவர் 3 உலக சாதனைகளை புரிந்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். செல்மா படத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்திய ஸ்டீபன் ஜேம்ஸ் இந்த படத்தில் ஜெஸ்ஸி ஓவன்ஸாக நடிக்கிறார். ஸ்டீபன் ஆப்கின்ஸ் இயக்கும் ரேஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவருகிறது.