இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
அமீர்கான், பூஜா பட் நடிப்பில் மகேஷ்பட் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான ரொமான்ட்டிக் படம் ''தில் ஹே கி மந்தா நகின்''. இப்படத்தை இப்போது மீண்டும் ரீ-மேக் செய்ய இருக்கிறார் மகேஷ்பட். முந்தைய படத்தின் கதையை எடுத்து கொண்டு அதில் இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றங்கள் செய்து படமாக்க இருக்கிறார் இயக்குநர். இப்படத்தில் அமீர்கான் வேடத்தில் ரன்பீரும், பூஜா ரோலில் ஆலியா பட்டும் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இப்படப்பற்றி எதுவும் கூற விரும்பாத மகேஷ்பட் ரகசியமாக இதற்கான பணிகளை துவக்கியுள்ளார்.