ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் கர்மா. இதனை ஆர்.அரவிந்த் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார், எல்.வி.கணேசன் இசை அமைத்துள்ளார். வி.பி.சிவானந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இன்னும் தியேட்டரில் வெளியிடப்படாத இந்தப் படம் மனித மனங்களின் பல்வேறு உருவாக்கங்களை வெளிக்காட்டும் படமாக உருவாகி உள்ளது. வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய த்ரில்லர் படம். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது. சமீபத்தில் கொச்சியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது ஹாலிவுட்டில் நடைபெறும் ஹாலிவுட் ஸ்கை பிலிம் பெஸ்டிவலுக்கு தேர்வாகி உள்ளது. இதனை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.