Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் மேக்கப் போடாமல் நடிக்கும் சாய் பல்லவி!

27 நவ, 2015 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-again-acting-without-Makeup

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான படம் பிரேமம். இந்த படத்தில் நேரம் படநாயகன் நிவின் பாலி நாயகனாக நடிக்க, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மூன்று நாயகிகள் நடித்தனர். இவர்களில் முக்கிய வேடத்தில் நடித்த சாய் பல்லவி பெரிய அளவில் பேசப்பட்டார். ஒரே படத்தில் கேரளாவில் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியானார். அதையடுத்து சாய் பல்லவியைத்தேடி நிறைய கதைகள் சென்றபோதும் பல கதைகளைக்கேட்டு அதில் இருந்து பெஸ்ட்டான ஒன்றை மட்டும் தற்போது செலக்ட் பண்ணி கால்சீட் கொடுத்திருக்கிறார் அவர். இந்த படத்தில் துல்கர்சல்மான் நாயகனாக நடிக்கிறாராம்.


மேலும், முதல் படத்தில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்து ரசிகர்களை கொள்கை கொண்ட சாய் பல்லவி இந்த படத்தில் துல்கர்சல்மானின் மனைவியாக ஒரு குடும்பத்தலைவியாக நடிக்கிறார். இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்காக சிறிதளவு வெயிட் போடும் அவர், பிரேமம் படத்தைப்போலவே இந்த படத்திலும் மேக்கப் போடாமல் தனது இயற்கையான அழகுடனேயே நடிக்கிறாராம். இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பது குறித்து இணையதளத்தில் தகவல் வெளியிட்டபோது ஏராளமான ரசிகர்கள் அவரது இணைய பக்கத்திற்குள் சென்று லைக் கொடுத்து வருகிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in