பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஹிருத்திக் ரோஷன், அவரது தந்தையின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தை சஞ்சய் குப்தா இயக்க உள்ளார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக கரீனா கபூரை நடிக்க வைக்க ராகேஷ் ரோஷனும், சஞ்சய் குப்தாவும் எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடமும் பேச உள்ளனர். தற்போது ஹிருத்திக், ''மொகஞ்சதரோ'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் 2016-ல் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் நடிக்கிறார். ஹிருத்திக் உடன் நடிக்க கரீனா சம்மதம் சொல்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!