இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாணா காத்தாடி, பரதேசி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில், அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும், அந்த படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் உழைக்கிறார், அதர்வா. ஈட்டி படத்தை, ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதில், தடகள வீரராக நடிப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக ஆக்கியுள்ளார். ஆறு மாதங்களில்,
'சிக்ஸ் பேக்' உடல் கட்டை உருவாக்கி, படக்குழுவினரை அசத்தியுள்ளார். அதர்வாவின் உழைப்புக்கு பலன் கிடைக்குமா என, ஈட்டி வெளியான பின் தான் தெரியும்.