தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இலியானாவுக்கு, இப்போது ஒரு படம் கூட இல்லாமல், மும்பையில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது ஆசைக்கு மட்டும் அளவே இல்லை. 'உங்களின் வாழ்க்கை துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்' என, அவரிடம் கேட்ட போது, 'என்னை கைப்பிடிக்கப் போகிறவர், பலசாலியாக, ஜென்டில்மேனாக இருக்க வேண்டும். புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். ஸ்மார்ட்டாக உடை அணிய வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை தேடிக் கொண்டே இருக்கிறேன்; இன்னும் கிடைக்கவில்லை' என்கிறார்.