'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்தவர், குஜராத் அழகி மோனல் கஜ்ஜார். இந்த படங்களில், அவர் நடிப்பை விட, அவர் அழகு, ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இதனால், 'சிம்ரன், ஜோதிகா போல் கோலிவுட்டில், மோனலும் ஒரு ரவுண்டு வருவார்' என, பேச்சு எழுந்தது. ஆனால், கோலிவுட்டில், நயன்தாராவுக்கு தொடர்ந்து கிராக்கி
இருப்பதால், மோனல் கஜ்ஜார், காணாமல் போய் விட்டார். தற்போது, பிரதர் ஆப் பொம்மாலி என்ற ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே, அவர் நடித்து வருகிறார். கோலிவுட்டிலோ, 'மோனல் கஜ்ஜாரா, அந்த பொண்ணு, எங்கே இருக்கு என்றே தெரியவில்லையே' என, கூறுகின்றனர்.