ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞரான கிறிஸ் மார்ட்டின், தனது அடுத்த இசை ஆல்பமான "A Head Full of Dreams" வில்ல அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா Amazing Grace என்ற சிறுபாடலை பாடியுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இசை ஆல்பம், அடுத்த மாதம் வெளியாக உள்ளது.