ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஸ்டர் பரத்தை எல்லோருக்கும் நினைவிருக்கும். போக்கிரி படத்தில் வடிவேலுவை பெண்டு நிமித்தும் அந்த குண்டு பையன்தான் மாஸ்டர் பரத், உத்தம புத்திரன், பஞ்சதந்திரம், வின்னர் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மாஸ்டர் பரத், இப்போது யூத் பரத்தாகிவிட்டார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான குண்டு பையனான நகுல் உடம்பை ஸ்லிம்மாக்கி ஆளே உருமாறி வந்தததை போல இப்போது பரத் தன் குண்டு உடலை இளைத்து ஸ்லிம்மாகி ஹீரோ லுக்கில் வந்து நிற்கிறார். ஆனால் அவருக்கு இப்போது நடிக்கும் ஐடியா எதுவும் இல்லையாம். படிப்புதான் முக்கியமாம். தற்போது கல்லூரியில் ரோபோட்டிக்கல் படித்து வரும் பரத் படித்து முடித்து விட்டு ஹீரோவாக நடிக்க வருகிறாராம்.