ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சஞ்சய்லீலா பன்சாலி தற்போது பாஜிராவ் மஸ்தானி எனும் சரித்திர படத்தை உருவாக்கியுள்ளார், இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சஞ்சய்லீலா பன்சாலி தயாரிக்க உள்ள படத்தில் இம்ரான் ஹாஸ்மி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷ்ய் குமாரை வைத்து கப்பார் இஸ் பேக் படத்தை இயக்கிய கிரிஷ் தான் இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது இம்ரான் ஹாஸ்மி, அசார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் சஞ்சய்லீலா பன்சாலி படத்தில் அவர் நடிப்பார் என தெரிகிறது.