இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கிய புலி படத்தை விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும், விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தரான ஷிபு தமீம் இருவரும் இணைந்து தயாரித்தனர். புலி படத்தின் ரிசல்ட் நாடறிந்த விஷயம். அந்தப் படத்தின் கணக்கு வழக்குகளை செட்டில் செய்து கொண்ட பிறகு, பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீமும் பிரிந்துவிட்டனர். தனியாக வந்ததும் ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா என்ற படத்தைத் தயாரிக்கிறார் பி.டி.செல்வகுமார். இதை அடுத்து ஹரி இயக்கத்தில் விஜய்யை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். அவரது முன்னாள் பார்ட்னரான ஷிபு தமீம் மீண்டும் விநியோகஸ்தராகிவிட்டார். அதோடு, 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.