Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது?

30 ஏப், 2011 - 18:44 IST
எழுத்தின் அளவு:

"ராவணன்" படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படம் "பொன்னியின் செல்வன்". கல்கியின் நாவலை மையமாக கொண்டு மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் நடி‌கர், நடிகைகளாக விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் கூறுகிறார்கள்.இதற்கான காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை.

ஏற்கனவே இந்தகதையை மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., எடுக்க முயன்றார். ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் இப்படம் நின்றுபோனது. பிறகு நமது உலகநாயகன் கமல் முயற்சித்தார், அவராலும் முடியவில்லை. கடைசியாக மணிரத்னம் இப்படத்தை இயக்க முன்வந்து, திரைக்‌கதை எல்லாம் அமைக்க தொடங்கி, சூட்டிங் லோகேசன் எல்லாம் பார்த்து வைத்திருந்த நிலையில், திடீரென இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

babin - doha,இந்தியா
31 ஆக, 2011 - 19:14 Report Abuse
 babin மணிரத்தினம் கதைக்கு சரியான ஹீரோ உலகநாயகன் கமல்ஹாசன்
Rate this:
வெங்கட் - coimbatore,இந்தியா
26 மே, 2011 - 00:24 Report Abuse
 வெங்கட் விஜய்க்கு இது வித்யாசமான கதாபாத்திரமாக இருக்கும். வாழ்த்துக்கள் மணி சார். வாழ்த்துக்கள்.
Rate this:
govind - hamilton,நியூ சிலாந்து
16 மே, 2011 - 11:56 Report Abuse
 govind தயவு செய்து இந்த படத்தை எடுக்கவும் நல்ல கதை
Rate this:
sakul - coimbatore,இந்தியா
16 மே, 2011 - 11:16 Report Abuse
 sakul விஜய் அதுக்கு சரியா வர மாட்டார்.
Rate this:
sakthi - chennai,இந்தியா
15 மே, 2011 - 21:57 Report Abuse
 sakthi கைவிட்டால் சந்தோசம் ஒரு சரித்திர படத்தில் சில தரித்திரங்கள் நடித்து அந்த சரித்திர கதாபாத்திரங்களை கெடுக்காமல் இருந்தால் போதும் ! super comment, it's meaningful
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in