Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலியில் ரஜினியுடன் நடிக்கும்போது தடுமாறுகிறார் தன்ஷிகா

20 நவ, 2015 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Dhansika-struggle-during-acting-with-Rajini

வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் தன்ஷிகா. அரவான், பரதேசி, படங்களில் திறமை காட்டி நடித்தும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நேரத்தில்தான் அவருக்கு கபாலியில் ரஜினியின் மகளாக நடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் கனவிலும் நினைத்திராத ஒரு வாய்ப்பு.


தற்போது அவர் மலேசியாவில் ரஜினியுடன் நடித்து வருகிறார். தன்ஷிகா நல்ல நடிகையாக இருந்தாலும் ரஜினியுடன் நடிக்கிறோம் என்கிற பதட்டம் அவரிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். தன்ஷிகாவும், ரஜினியும் மலேசியாவின் முக்கியமான பகுதிகளில் ஓடிவருவது போன்ற காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கினார்கள். மலேசியாவின் புகழ்பெற்ற டுவின் டவர் எதிரில் அவர் ரஜினியுடன் ஓடும் காட்சி எடுக்கப்பட்டபோது தவறி விழுந்தார். இதனால் அவர் கால் முட்டியில் காயம் ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து கேரி ஐலேண்ட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது இதேபோல ஓடிவரும் காட்சி எடுக்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் தன்ஷிகா சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in