ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பஜ்ரங்கி பைஜான் படத்தை தொடர்ந்து சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கலக்கி கொண்டிருக்கிறது. பஜ்ரங்கி பைஜான் படம் அளவுக்கு படம் சிறப்பாக இல்லையென்றாலும், வசூலுக்கு குறைவில்லை. படம் வெளியான ஒருவாரத்தில் மட்டும் சுமார் ரூ.165.93 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் அதேசமயம் பஜ்ரங்கி பைஜான் படத்தின் ஒருவார வசூலை முறியடிக்கவில்லை. இப்படம் ஒருவாரத்தில் ரூ.183 கோடி வசூலித்திருந்தது. இன்னும் ஒருவார காலத்தில் பிரேம் ரத்தன் தான் பயோ படம் ரூ.200 கோடி வசூலை குவிக்கும் என்கிறார்கள்.