'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சமையல் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரேவதி சங்கரன். அதன் பிறகு சீரியல்கள், திரைப்படங்களில் நடித்தார். பண்பலைகளில் ஆத்திசூடி கதைகள் சொன்னார். இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
விஜய் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு பாட்டி வைத்தியம் நிகழ்ச்சியை வழங்குகிறார். இதில் அன்றாடம் ஏற்படும் உடல் நல சிக்கல்களுக்கு எளிய வைத்திய முறைகளைப் பற்றி விளக்கிச் சொல்கிறார். தற்போது மழை நீரில் மூழ்கி இருக்கும் சென்னை மக்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்கள் வரலாம். அதற்கான தீர்வுகளை வரும் நாட்களில் விரிவாக சொல்கிறார். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு அதிகமான பாட்டி வைத்தியங்கள் பற்றி கூறுகிறார்.