ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
'தீபிகா படுகோனேவுக்கும், ரன்பீர் கபூருக்கும் காதல்' என்ற செய்தி, பாலிவுட்டில் நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பேருமே, அதைப் பற்றி வாய் திறப்பது இல்லை. இதுகுறித்து தீபிகாவிடம் கேட்டபோது, 'நானும், ரன்பீரும், மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். பல நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும், ரன்பீருடன் நடிப்பது சுகமான அனுபவமாக உள்ளது. அவருடன் சேர்ந்து நடிக்கும்போது, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடிவதாக நினைக்கிறேன்' என்றார். ஆனால், கடைசி வரை, ரன்பீரை காதலிக்கிறாரா இல்லையா என, தீபிகா சொல்லவே இல்லை.