தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன் திறமைக்கு ஏற்ற வேடம் கிடைக்காததால், ஏமாற்றத்தில் இருந்த, அட்டக்கத்தி நந்திதா இப்போது உற்சாகத்தில் உள்ளார். இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் இருந்தாலும், அந்த இரண்டு படங்ளிலுமே அவருக்கு செமத்தியான கேரக்டராம். விஜய சேதுபதி ஜோடியாக நடிக்கும், இடம் பொருள் ஏவல் மற்றும் உப்பு கருவாடு படங்கள், தன் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறார் நந்திதா. உப்பு கருவாடு படத்தில், மொத்த கதையும், நந்திதாவைச் சுற்றித் தான் நடக்கிறதாம்.