Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காசை விட கதை தான் முக்கியம்: அலியா பட்

19 நவ, 2015 - 08:34 IST
எழுத்தின் அளவு:
story-is-more-important-than-money:-Alia-Bhatt

இந்தி திரையுலக ஜாம்பவான் மகேஷ் பட், பாலிவுட்டுக்கு அளித்த அழகு சீதனம், அலியா பட். நடிக்க வந்து, நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை ஐந்து படங்களில் தான் நடித்துள்ளார். 'எனக்கு காசு முக்கியம் இல்லை; கதை தான் முக்கியம்' என, தத்துவம் பேசும், அலியா பட்டுக்கு பிடித்ததும், பிடிக்காததும்:

பிடித்த கார்டூன்?


டாம் அண்ட் ஜெர்ரி


மனம் கவர்ந்த நடிகை, நடிகர்?


தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன்


இந்தாண்டில் பிடித்த படம்?


அமிதாப் நடித்த, பிக்கு


பிடித்த ஐஸ்கிரீம் பிளேவர்?


எப்பவுமே சாக்லேட் பிளேவர் தான்


கோபம் வந்தால்...?


உடல் நடுங்க ஆரம்பித்து விடும்


அழகின் ரகசியம்?


அதிகாலை விழிப்பும்; இடைவிடாத உடற்பயிற்சியும்


மறக்க முடியாத நாள்?


முதல் படமான, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் வெளியான தினம்


ரசித்து பார்க்கும்,'டிவி' நிகழ்ச்சி?


எச்.பி.ஓ., சேனலில் ஒளிபரப்பாகும், 'கேர்ள்ஸ்' என்ற நிகழ்ச்சி


இந்தியாவில் பிடித்த இடம்?


இமாச்சல பிரசேத்தின் அழகிற்கு நான் அடிமை


கைவிட நினைக்கும் கெட்ட பழக்கம்?


படப்பிடிப்பின் போது போடும் குட்டி துாக்கம்


பிடித்த உணவு?


பருப்பில் தயாரான அல்வா; நினைக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது


மிகவும் பிடித்த மூன்று பேர்?


அம்மா சோனி ரஸ்தான், என் குருநாதர் கரன் ஜோகர், சகோதரி ஷகீனா பாட்.


காதல் திருமணம் பிடிக்குமா?


பெற்றோர் ஆசியுடன் கூடிய காதல் திருமணம் பிடிக்கும்


மகிழ்ச்சியின் ரகசியம்?


உழைப்பு, உழைப்பு, உழைப்பு


உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியாதது?


க்ரீன் டீ குடிக்காமலும், வேர்க்கடலை சாப்பிடாமலும் இருந்தால், எனக்கு பைத்தியமே பிடித்து விடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in