Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஓய்வெடுக்கும் விவி விநாயக்

17 நவ, 2015 - 15:14 IST
எழுத்தின் அளவு:
VV-Vinayak-taking-rest

தெலுங்கு திரை உலகின் வெற்றிப் பட இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் தீபாவளிக்கு பண்டிகைக்கு திரைக்கு வந்த திரைப்படம் அகில் : தி பவர் ஆப் ஜுவா. நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில் இப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான அகில் திரைப்படத்திற்கு பின்னர் இரண்டு மாத ஓய்வெடுத்து விட்டு தனது அடுத்த படத்தை இயக்க விவி விநாயக் திட்டமிட்டுள்ளார். அல்லுடு சீனு, அகில் என தொடர்ச்சியாக புதுமுகங்களை அறிமுகப்படுத்திய விவி விநாயக் அடுத்து, தான் இயக்கவிருக்கும் படத்தில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளாராம். டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150 வது திரைப்படமாக கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கை விவி விநாயக் இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in