Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ப்ரொமீத்தியஸ் இரண்டாம் பாகத்தின் தலைப்பு மாறியது!

17 நவ, 2015 - 10:49 IST
எழுத்தின் அளவு:
prometheus-part2-titled-changed

சினிமாவில் இப்பொழுது படத்தின் பெயர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. முதலில் ஒரு தலைப்பு வைப்பது பின்னர் யாரோ அதனை முன்பே பதுவு செய்து வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டாலோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தலைப்பு பிரச்சனை சினிமாக்களில் தோன்ற ஆரம்பித்து விட்டது. இதே பிரச்சனை தற்போது ஹாலிவுட் படமான ப்ரொமீத்தியஸ் படம் சந்தித்துள்ளது. முதல் பாகமான ப்ரொமீத்தியஸ் படம் ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.


முதலில் ஏலியன் பேரடைஸ் என்று இருந்த தலைப்பை படக்குழுவினர் மாற்றி தற்போது ஏலியன்:கோவெனன்ட் என்ற தலைப்பை சூட்டியுள்ளனர். இந்த படத்தையும் ரைட்லி ஸ்காட்டே இயக்குகிறார். இவர் இயக்கிய மார்ஷியன் படம் தற்போது மிகப்பெரிய வசூலை உலகமெங்கும் வாரி குவித்து வருகிறது. ஏலியன் கோவெனன்ட் படத்திலும் மைக்கேல் ஃபாஸ்பென்டரே கதாநாயகன். இந்த படம் 2017ல் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in