Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிப்லாக் முத்தக்காட்சிக்கு ஓகே சொல்லும் ராகுல் ப்ரீத் சிங்!

17 நவ, 2015 - 08:20 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-Singh-ready-for-lip-lock

தடையறத்தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். இந்த படங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வந்தார் அவர். என்றாலும் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் பின்னர் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டினர். அதனால் ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த ராகுல் ப்ரீத்சிங், அதையடுத்து ஆந்திராவில் முகாமிட்டு தெலுங்கு படங்களுக்காக தீவிர வேட்டை நடத்தினார்.


விளைவு, அங்கு அரை டஜன் படங்களில் வரிசையாக கமிட்டானார். அப்படி பல படங்கள் கிடைக்க காரணமாக இருந்தது அவர் ஒரு படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து ஆந்திராவிலுள்ள இளவட்ட ரசிகர்களை சூடேத்தி விட்டதுதானாம். அதனால் அதையடுத்தும் பல படங்களில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்த ராகுல் ப்ரீத்சிங், தான் நடித்துள்ள இரண்டு இந்தி படங்களிலும் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அதனால் இப்போது தெலுங்கு, இந்தியில் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடிக்கக்கூடிய நடிகை என்பதற்காகவே அவரை புக் பண்ணி வருகிறார்களாம்.


இந்நிலையில், தமிழைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அடக்கிவாசித்த ராகுல்ப்ரீத்சிங், சமீபத்தில் சென்னை வந்து சில கமர்சியல் டைரக்டர்களுடன் மீட்டிங் நடத்தியுள்ளார். அப்போது, தெலுங்கு படங்களுக்கு துளியும் குறையாக கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொன்னவர், கதைக்கு அவசியப்பட்டால் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கவும் நான் தயார். அந்த விசயத்தில் எந்த கண்டிசனும் என்னிடம் இல்லை என பேசியுள்ளாராம். அதனால் விரைவில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் ராகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in