தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புட்சட்னி என்ற நிறுவனம் தயாரித்துள்ள வீடியோ ஆல்பத்தில் வெங்கட்பிரபு நடித்துள்ளார். திரைப்படங்களில் ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் பாடல்களை மையமாக வைத்து இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாடல் ஆல்பம் அல்ல காட்சி ஆல்பம்.
ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் பாடல் ஒன்றை வெங்கட் பிரபு வெளியிட இரு மாடல் அழகியுடன் இருக்கும் வெங்கட்பிரபு. அந்த பாடல் தயாராகும் ஆய்வுக்கூடத்துக்கு செல்கிறார். பாடல் தயாராகும் விதத்தை காட்டுகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் பேட்டா வாங்க வரிசையில் நிற்கும் வரிசையில் நிற்கும் வெங்கட் பிரபுவிடம் பேட்டா கொடுக்கும் தயாரிப்பாளர், நீ யார் என்று கேட்கிறார். கங்கை அமரன் மகன், இளையராஜா எங்க பெரியப்பா, நான் டைரக்டர் என்ற சொல்லி பார்க்கிறார். அவர் கேட்பதாக இல்லை. இறுதியாக பிரேம்ஜி அண்ணன் என்கிறார். அவரோட அண்ணனா என்று வியந்து செல்பி எடுத்துக் கொண்டு பணத்தை கொடுக்கிறார். இப்படி ஜாலியாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்த ஆல்பம்.