தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர படம் பஜ்ராவ் மஸ்தானி. ரன்வீர் சிங், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தமாதம் டிச.,18ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே தேவதாஸ் படத்தில், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித்தை வைத்து ஒரு பாடலை படமாக்கிய சஞ்சய் லீலா பன்சாலி, இப்போது அதே பாணியில் ப்ரியங்கா, தீபிகாவை வைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளது. ''பிங்கா'' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நடன இயக்குநர் ரெமோ டி சோசா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற பாடல் போன்று இந்தப்பாடலும் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.