ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதி படம் டிசம்பர் 4ம் தேதி, ஹேட் ஸ்டோரி 3 படத்துடன் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். ஆனால் தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். ஹேட் ஸ்டோரி 3 படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார், மஸ்திஜாதி படத்தின் தயாரிப்பாளரான பிரதிஷ் நந்தியிடம், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசானால் வசூல் பாதிக்கும் என்பதால் மஸ்திஜாதி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனால் தான் மஸ்திஜாதி படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். மஸ்திஜாதி 2016ம் ஆண்டு ஜனவரி 15 அல்லது 29ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.