ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நடிகை டாப்சி, தமிழில் பல படங்களில் நடித்த போதும், அவருக்கு திருப்புமுனை கிடைக்கவில்லை. அதனால், ஆரம்பம், வை ராஜா வை மற்றும் காஞ்சனா 2 உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் நடிகையாக நடித்தவர், தற்போது, யாருடா மகேஷ் பட நாயகன் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தில், அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். வளர்ந்து வரும் நடிகரின் படம் என்ற போதும், சிம்புவுடன் தான் நடித்து வந்த, கான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், வேறு படமே இல்லாம, இந்த பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
— எலீசா