Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எடிட்டராக மாறிய ஜெயசூர்யாவின் 9 வயது மகன்..!

13 நவ, 2015 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Jayasuryas-9year-old-child-turn-as-Editor

ஜெயசூர்யா தற்போது நடித்துள்ள 'சு சு சுதி வால்மீகம்' என்கிற படம் வரும் 2௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் ஜெயசூர்யா படம் முழுவதும் திக்குவாய் கேரக்டரில் நடித்துள்ளார். மம்முட்டியை வைத்து கடந்த வருடம் வெளியான 'வர்ஷம்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஷங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பிஜிபால் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் இந்தப்படத்திற்காக பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய 'என் ஜன்னனலருகில்' என்கிற பாடலை ஜெயசூர்யாவின் 9 வயது மகன் அத்வைத் தான் படத்தொகுப்பு செய்துள்ள விஷயம் இப்போது படத்தின் பரபர பப்ளிசிட்டி ஆகியுள்ளது...


இந்த விஷயம் உண்மை என்பது நேற்று மாலை இந்தப்பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டபோதுதான் தெரியவந்தது.. படிப்புடன் சேர்ந்து சினிமா ஆர்வத்தையும் வளர்த்துவரும் அத்வைத், ஏற்கனவே 'லால் பகதூர் சாஸ்திரி' என்கிற படத்தில் தனது தந்தை ஜெயசூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தான்.. இப்போது இந்தப்படத்தில் கூட, படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளான் அத்வைத். இந்தப்படத்தை ஜெயசூர்யாவும் இயக்குனர் ரஞ்சித் ஷங்கரும் இணைந்து தயாரித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in