ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ப்ரியங்கா, அதன்பின்னர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகர்கள் அக்ஷ்ய் குமார், ஷாகித் கபூர் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் அவர் அமெரிக்காவை சேர்ந்த ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த அந்த நபரைத்தான் ப்ரியங்கா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் கல்யாணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ப்ரியங்கா, பஜிராவ் மஸ்தானி, ஜெய் கங்காஜல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அமெரிக்காவின் பிரபல டிவி தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.