இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மும்பை : சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் இடைவேளையின் போது, 6.43 நிமிடங்கள் ஓடும் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த வீடியோ திரையிடப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை, சென்சார் போர்டு தலைவர் பஹ்லாஜ் நிஹலானி தயாரித்துள்ளார். மேரா தேஷ் மகான் மேரா தேஷ் ஜவான் (Mera desh hai mahaan, mera desh hai jawan...) என்று அந்த வீடியோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.