ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் என்றாலே, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தால், அவருக்கு சரிவை ஏற்படுத்தியது. நயன்தாரா ஜோடியாக நடித்த நானும் ரவுடி தான் படத்தின் வெற்றி, அந்த சரிவை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் சேதுபதி, முன்பை விட, மிக அதிக கவனத்துடன் கதைகளை தேர்வு செய்கிறார். அடுத்ததாக, அவர் நடிப்பில் வெளியாகவுள்ள, மெல்லிசை படமும், வித்தியாசமான படம் தானாம்.