ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்றென்றும் புன்னகை, டேவிட், யான் என, வரிசையாக தோல்வி படங்களை தந்த ஜீவா, கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கிடையே, நடிப்பு தொழிலை மூட்டை கட்டி விட்டு, அவர், ஓட்டல் தொழிலில் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்போது, திருநாள், போக்கிரி ராஜா என, மீண்டும் முழு வீச்சில் நடிப்பு களத்தில் இறங்கியுள்ளார் ஜீவா. அதுவும், சற்று இடைவெளிக்கு பின், திருநாள் படத்தில், நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.