ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனுஷ்கா, நடிக்க வருவதற்கு முன், யோகா டீச்சராகத் தான் இருந்தார். நடிப்பு துறையில் கால் பதித்து, 10 ஆண்டுகள் ஆனாலும், யோகாவை, அனுஷ்கா மறக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோகா செய்கிறார். சமீபத்தில், தன், 34வது பிறந்த நாளை கொண்டாடிய அனுஷ்கா, 'என் உடலை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு, யோகா பயிற்சி மிகவும் உதவுகிறது. நடிகையர் மட்டுமல்லாமல், மற்ற எந்த வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும், யோகா பயிற்சி செய்வது மிகவும் அவசியம்' என்கிறார்.