மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கல்யாணத்துக்கு பிறகும் தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கிறார் நடிகை மதுமிதா. காதல் மெய்பட படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அதனைத் தொடர்ந்து யோகி, சொல்ல சொல்ல இனிக்கும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யோகி படம் தனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும் என்று சொல்லும் மதுமிதா, தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறுகிறார். தனது கணவரும் சினிமா துறையில் இருப்பதால் கல்யாணத்துக்கு பிறகு நடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றும் மதுமிதா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.