Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா படத்தில் 4 கதாநாயகிகள்!

11 நவ, 2015 - 10:55 IST
எழுத்தின் அளவு:
4-heroines-in-Arya-movie

இரண்டாம் உலகம், மீகாமன், புறம்போக்கு படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு சொந்த படமெடுத்தாவது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண வேண்டும் என்றுதான் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை தயாரித்து நடித்தார் ஆர்யா. ஆனால், அதற்கு முன்பு ராஜேஷ்.எம் தன்னை வைத்து இயக்கிய பாஸ் என்ற பாஸ்கரன் படத்தைப் போன்று இந்த படமும் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்த்த ஆர்யாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.


அதையடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்த யட்சன் படமும் ஏமாற்றி விட்டதால், இப்போது அனுஷ்காவுடன் நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஆர்யா. இந்த படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அனுஷ்காவை மையப்படுத்திய கதையில்தான் உருவாகியிருக்கிறது என்றாலும், படம் வெற்றி பெற்றால், வெற்றி படத்தில் நடித்த நடிகராகி விடுவோம் என்பதால் எப்படியும் இஞ்சி இடுப்பழகியை ஹிட் படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார் ஆர்யா.


அதன்காரணமாக, இந்த படத்தில் ஒரு பாடலில் சில முன்னணி நடிகைகளை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொன்னதும், தனது அபிமானத்திற்குரிய சில ஹீரோயினிகளிடம் தானே பேசி அந்த பாடலில் தன்னுடன் நடிக்க ஓகே பண்ணிக்கொடுத்து விட்டாராம் ஆர்யா. அந்த வகையில், ஆர்யா-அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் தமன்னா, காஜல்அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளும் ஒரு பாடலில் நடித்திருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in