அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அட்டகத்தி படத்தில் தினேசுடன் நடித்த நந்திதாவுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்தது. முதல் படமே வெற்றி பெற்றதோடு, அதற்கடுத்து அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்கள் வெற்றி பெற்றன. பின்னர், இடம்பொருள் ஏவல், உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களில் கமிட்டானார். இதில் புலி விஜய் படம் என்பதால் சிறிய வேடம் என்றபோதும், அதன்பிறகு தனக்கு மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் நந்திதா. அதனால் கமர்சியல் கதைக்கேற்ப கவர்ச்சி நாயகியாக உருவெடுக்கவும் தான் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியிட்டார்.