பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2005ல் ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்த தமன்னா, 2006ல் கேடி படத்தில் தமிழுக்கு வந்தார். அந்த படத்தில் தமன்னா, இலியானா இருவரும் நடித்தனர். ஆனால் பின்னர் இலியானா ஆந்திராவுக்கு சென்று விட, தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்து முக்கிய கமர்சியல் நடிகையானார். அந்த வகையில், சினிமாவில் நடிகையாகி பத்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், இன்னமும் தமன்னாவின் மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது.