‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஷாரூக்-கஜோல் நடிப்பில் தில்வாலே படத்தை இயக்கி வருகிறார் ரோகித் ஷெட்டி. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக இயக்குநர் ரோகித், 'கோல்மால்-4' படத்தை இயக்குவார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். இப்போது அந்த கோல்மால்-4 படத்தை நடிகர் ஷாரூக்கானே தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாரூக்கும், ரோகித்தும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதன்வெளிப்பாடாக இந்தப்படத்தை அவர் தயாரிப்பார் என்கிறார்கள். அதேசமயம், ஷாரூக்கானுக்கும், அஜய்தேவகன்னும் அவ்வளவு நட்பு இல்லை, இதனால் அவர் இந்தப்படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.