நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இயக்குனர் சுந்தர் சி, பேய்களை மையமாக கொண்ட கதைகள் என்றால், உடனடியாக, 'ஓகே' சொல்லி விடுகிறார். தற்போது, வைபவ், ஐஸ்வர்யா ராஜேஸ், ஓவியா ஆகியோர் நடிக்கும், ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை அவர் தயாரித்து வருகிறார். மொபைல்போனில் பேய் செய்யும் அட்டூழியங்கள் தான் இந்த படத்தின் கதைக்களமாம். 'என்னது மொபைல்போனில் இருந்து பேய் வருதா; நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை' என, கோலிவுட்டில் முணு முணுப்பு எழுந்துள்ளது.