தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது' என, கண்களை கசக்குகிறார், 'வெள்ளாவி' நடிகை டாப்சி. அம்மணிக்கு, தமிழில், இப்போதைக்கு சொல்லிக் கொள்ளும்படி, எந்த படமும் இல்லை. இந்தியில் மட்டும் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதுவும், உப்புச் சப்பில்லாத, டம்மி கேரக்டர்களாம். தமிழில், சிம்பு ஜோடியாக, செல்வராகவன் இயக்கத்தில், கான் படத்தில்
ஹீரோயினாக நடிப்பதற்கு, டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்துக்கு பின், தமிழில், ஒரு ரவுண்டு வரலாம் என நினைத்திருந்தார்.
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. நிதிப் பிரச்னையால் அந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சோகத்தில் மூழ்கியுள்ளார் டாப்சி.