பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கோலிவுட்டில் நயன்தாரா, ஸ்ருதி, சமந்தாவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார் ஹன்சிகா. உயிரே உயிரே, போக்கிரி ராஜா, அரண்மனை - 2 உட்பட, நான்கு தமிழ் படங்கள் ஹன்சிகாவின் கைவசம் உள்ளன. இதைத்தொடர்ந்து, தனுஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில், விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவும், ஹன்சிகாவுடன் பேசப்பட்டு வருகிறதாம். இந்த படத்திலும், ஹன்சிகா நடித்தால், இன்னும் ஒரு ஆண்டுக்கு, அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் சூழ்நிலை உருவாகும். இதன்மூலம், தமிழில் முதல் வரிசை ஹீரோயின் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறார் ஹன்சிகா.