நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
உலகத்திலேயே எளிதாகவும், எந்த விலையும் இல்லாமல் கிடைப்பது அறிவுரை மட்டுமே. பலரும் அடுத்தவருக்கு அறிவுரை கொடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்களே, தவிர அதை எப்போதும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்னர்தான் தமன்னா எங்களைப் போன்ற நடிகைகளைப் பார்த்து கிளாமராக உடை அணியாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். சினிமாவில் நடிக்கும் போது தமன்னா கிளாமராக அணிந்து நடித்தால் சரி, ஆனால், நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தமன்னா அணிந்து வந்த படு கிளாமரான உடை, அனைவரையும் அவர் பக்கம் திருப்பிவிட்டது.
கமல்ஹாசன், வெங்கடேஷ், நாகார்ஜுனா மற்றும் பலர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டேக தமன்னா அணிந்த அந்த கிளாமரான உடைதான் என்றாகிவிட்டது.
டிரான்ஸ்பேரன்டான ஒரு நீளமான கவுனுடன் அவர் வந்த விதம் பலரையும் ரசிக்க வைப்பதற்குப் பதிலாக அதிர்ச்சியடைய வைத்துவிட்டது என்றுதான் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.