Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்தனு தொடங்கிய சைடு பிசினஸ்

02 நவ, 2015 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Santhanu-starts-a-side-business

வாரிசு நடிகர்கள் எல்லாம் கோடம்பாக்கத்தில் கோடிகோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். சில வாரிசு நடிகர்கள் மட்டும் இன்னும் க்ளிக் ஆகாமலே உள்ளனர். அவர்களில் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவும் ஒருவர். தன் அப்பாவினால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட சாந்தனு சக்கரக்கட்டி, கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். அப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒடாததினால் கதாநாயகர்களுக்கான பந்தயத்தில் மிகவும் பின் தங்கி இருக்கிறார். இதற்கிடையில் சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்தி உடன் காதல் வயப்பட்டார். சாந்தனுவின் திருமணம் அண்மையில் நடந்தேறியது.


திருமணமான பிறகு சாந்தனுவுக்கு பொறுப்பு வந்துவிட்டது போலிருக்கிறது. சினிமா வாய்ப்பு வரும்வரை சும்மா இருக்க கூடாது என்று நினைத்தோ என்னவோ பிரபல பியூட்டி பார்லர்களின் பிரான்ச்சைஸ் எடுத்து பார்லர் நடத்தி வருகிறார். சமீபத்தில் இன்னொரு பிரபலமான அழகுக்கலை நிபுணரின் பார்லரை பிரான்ச்சைஸ் எடுத்திருக்கிறார் சாந்தனு. சாந்தனுவுக்கு சைடு பிசினஸ் கை கொடுக்கட்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in