தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெய் கங்காஜல் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா அபா மதுர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரகாஜ் ஜா இயக்குகிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், கங்காஜல் 2 படம் இன்றைய சமூகத்திற்கும் போலீசிற்கும் இடையேயான உறவை சொல்லும் படம். இது உணர்வுபூர்வமான படம். நிஜத்தில் நம்மை சுற்றி நடக்கும் வினோதங்களை காட்டும் படம் இது. இது பெரிய பட்ஜெட் படமெல்லாம் இல்லை. குறைந்த கேரக்டர்களை மட்டுமே கொண்ட கதை. மிக கவனமாக எழுதப்பட்ட கதை இது என்றார். கங்காஜல் 2 படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது.