தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினியை அழைத்து செல்ல, வெளிநாட்டு படப்பிடிப்பு பணிகளை கவனிக்கும் தனியார் நிறுவனம் சார்பில், ‛லக்ஸூரி' காரை வாடகைக்கு அமர்த்தினர். ரஜினி, மாலை 6:00 மணிக்கு தான் மலேசியா சென்றார், விமானநிலையத்திலிருந்து வெளியே வர 7:30 மணி ஆனது. ஆனால், ரஜினியை வரவேற்க, வாடகைக்கு அமர்த்தப்பட்ட காரை, 4:00 மணி முதல் 5:00 மணி வரை மட்டுமே ‛புக்' செய்திருந்தனர். 5:00 மணிக்கு பிறகு, ‛லக்ஸூரி' கார் ஓட்டுனர் அடுத்தகட்ட வேலைக்கு கிளம்ப தயாரானார். ஆனால், படப்பிடிப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் தனியார் நிறுவனம், கார் ஓட்டுனரை எங்கேயும் செல்ல விடாமல், ரஜினி வரும் வரை, காரோடு சிறைபிடித்து விட்டது. இதுதொடர்பாக கார் உரிமையாளர், ஓட்டுனர் சகிதம் மலேசியாவில் புகார் கொடுத்துள்ளதாக தகவல்.