கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தான் உண்டு, தன் வேலையுண்டு என,படங்களில் நடித்துக் கொண்டிருந்த தமன்னாவுக்குள், சமீப காலமாக, ஏதோ ஒரு மாற்றம் தெரிவதாக, தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன. பாகுபலி படத்தில், அவந்திகாவாக நடித்து, ஹீரோ பிரபாஷின் மனம் கவர்ந்த தமன்னாவுக்கு, உண்மையிலேயே, அவர் மீது காதல் வந்து விட்டதாக கூறுகின்றனர். சமீபத்தில்,
பிரபாஷின், 36வது பிறந்த நாளுக்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமன்னா, தீபாவளி போனசாக, கன்னத்தில், காதலுடன் ஒரு முத்தத்தையும் கொடுத்தாராம். முதலில், ஆந்திராவை மட்டும் அலற வைத்த இந்த விவகாரம், தற்போது, தமிழகத்திலும் ஆச்சரிய அதிர்வுகளை
ஏற்படுத்தியுள்ளது.