த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். த்ரீ இடியட்ஸ் இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் படத்தின் விளம்பரங்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாயின. அதில் இளைய தளபதி விஜய் நடிக்கும், ஷங்கரின் நண்பன் எனும் வாசகங்களும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாயகர்கள் மூவரின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இதில் ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் செம வருத்தமாம். விஜய் மட்டும்தான் படத்தில் நடிக்கிறாரா? அப்போ நாம என்ன செய்றோமாக்கும்?! எனும் கேள்விதான் வருத்தத்திற்கான காரணம். அதிலும் ஜீவாவுக்கு, ஸ்ரீயை காட்டிலும் அதிக வருத்தமாம். இருக்காதா பின்னே...? பாவம்!!
விடுங்க
ஷங்கர் படத்துல உங்களுக்கு சான்ஸ் கெடைசேதே அதிகம்........ அதுவும் விஜய் படத்துலே.... அமைதியா இருங்க பாஸ்.....
அமீர் கான் ரோல்ல விஜய் ya போட்டதே கேவலம். athula publicity veraya அவனுக்கு.... விஜய் மாதிரி actor sorry காமெடியன் இருக்கிற வரைக்கும் தமிழ் சினிமா டாப் ல போகாது.....
படம் ரிலீஸ் ஆன பிறகு,நடிப்புக்குனு உங்களுக்குதான் க்ளாப்ஸ் கிடைக்க போகுது.விளம்பரத்துல தானா போறான் சின்ன பய அவன்தான் விளம்பர ப்ரியனாச்சே ஆளே இல்லாத function ளையும் முதல் ஆளா நிப்பானே.எவண்டா அது superstar னு சொன்னது
எல்லோரும் சமம் இதுல யாரும் ஓஷதி கிடையாது ஒரு சில முட்டாள்கள் தான் ஒருத்தர மட்டும் ஒஷதிவேக்குது மற்றும்சிலர் சமமாகதான் ரசிக்கிறோம் இதுல பாகுபாடென்ன வேண்டிருக்கு
ஒரு படத்துல ஹிட் ஆனா மட்டும் போதாது விஜய் மாதிரி ஒவ்வொரு படத்தையும் ஹிட் பண்ணனும் அப்பதான் பேர் வரும் ஓகே
i லைக் திஸ் movie ......
Vijay doesnt know how to act. Then why they are giving advertisement for him. Jeeva is a best hero. Please give advertisement for jeeva
சூப்பர் starவிஜய் எங்கே நேற்றைய காலன் ஜீவா எங்கே ஏன் இந்த ஈகோ ஜீவாவுக்கு ஸ்ரீகாந்த் யாரு இவர்கலெல்லாம் தமிழ் சினிமாவில் நிரந்தரமாகட்டும் அப்புறம் parkkalam
தளபதிக்கு முண்ணாடி ஏன்டா பந்தா பண்றிங்க
சார் படத்தின் பெயர் "நண்பன்" (அதுதான் விஜய்) ."நண்பர்கள்" இல்லை ok
எதை
hello Mr.Vijay Fan from bangalore .. It is only Vijay Movie means Change the Movie Title .One Idiot that is Vijay.... then we will accept...
this is vijay movie... not jiva or srikanth. we can not include all jiva ,srikanth ,SJ Surya and larance etc..
நடிக தெரியாத விஜய்க்கு முதல் ரசிகர்கள் ஏராளம் .
ஜீவா போல நல்ல நடிகர்-க்கு விளபரம் தேவையில்லை
அடடா.. யாரு எவன்னே தெரியல.. சிரிப்பும் வரமாட்டேங்குது .. இது தேவையா ஷங்கர் சார்?
நண்பன் படம் நட்பை தொலைத்துவிட்டது
இப்போ புரியுதா இவன பத்தி..? சத்தியமா நீங்க ரெண்டு பேரு தாண்டா 2 idiots
இதெல்லாம் தெரிந்துதானே இந்தப் படத்தில் நடிக்க வந்தார்கள். இப்போ எதுக்கு புலம்போணும். THREE IDIOTS படத்தில்கூட அமீர் கானுக்குத்தான் அதிக விளம்பரம் செய்தார்கள். திரைப்படம் வெற்றி பெற இதெல்லாம் தேவை. ஜீவாவோ ஸ்ரீகாந்தோ கவலைப்பட தேவையில்லை.
கொயால! இளைய தளபதினா சும்மா வா?
விடுங்க பாஸ் அடுத்த போஸ்டர்ல உங்க பேர் வந்துடும்.
இதே மாதிரிதான் சங்கவியை வைத்து படி ஏறினார் தம்பி விஜய் . பாவம் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் .
அவர் அப்பாவிடம் திண்ற சோற்றுக்கு நன்றி கடன்
ஐயோ பாவம்
ஐயா ஜீவா
நண்பன்டா..........
தேவையா உங்களுக்கு இந்த நாரதர் வேலை, எதோ தமிழ் படத்துல இபோதான் ஒரு மாற்றம் வந்துற்றுக்கு,
hi
ஹா ஹா. இதுக்காக தான் சிம்புவும் , மேடியும் விலகினார்கள். விஜயின் Friends படம் publicity மற்ற நடிகர்களுக்கு ஒரு பாடம், இதை அறியாத 2 idiots பாவம்.