Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜா

28 அக், 2015 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Yuvan-score-music-for-English-movie

தமிழில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன்ஷங்கர் ராஜா முதல் முறையாக ஹாலிவுட் படம் ஒன்றிற்கு இசையமைத்து வருகிறார். எம்.ஆர்.ராதாவின் பேரனான ஹரிஹரன் இயக்கும் ''உல்ஃப்வெல்' என்ற படத்தின் மூலம் யுவன் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படத் தொகுப்பை பிரபல படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீன் செய்கிறார். ஒலி வடிமைப்பை குணால் ராஜன் செய்கிறார். தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சில தொழில் நுட்பக் கலைஞர்கள் ஹாலிவுட் படம் ஒன்றில் இணைந்து பணிபுரிவது இதுவே முதல் முறை. சயின்ஸ்-பிக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.


பல புதிய இசையமைப்பாளர்களின் வரவால் தமிழில் யுவன்ஷங்கர் ராஜாவின் மார்க்கெட் சற்றே தாழ்ந்துவிட்டது. அவரை வைத்து படம் எடுக்கும் சில இயக்குனர்கள் கூட வேறு இசையமைப்பாளர்கள் பக்கம் மாறிவிட்டனர். 'மாஸ், யட்சன்' படங்களின் மாபெரும் தோல்வியும் யுவனின் மார்க்கெட்டைப் பெரிதும் பாதித்துவிட்டது. யுவனின் இசையில் அடுத்து 'இடம் பொருள் ஏவல், தரமணி' ஆகிய படங்கள்தான் எதிர்பார்ப்புள்ள படங்களாக அமைந்துள்ளன. இந்தப் படங்கள் வெளிவந்தால் இழந்து போன தன் மார்க்கெட்டை யுவன் மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in