விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சன்னி லியோன். தற்போது மஸ்திஜாதே என்ற அதிரடியான கவர்ச்சி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். முதன்முறையாக சன்னி லியோன் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களில் நடிக்க சல்மான் படத்தை பார்த்து பயிற்சி எடுத்து கொண்டதாக சன்னி கூறுகிறார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது... ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்த படங்கள் நிறைய பார்த்துள்ளேன். நான் சல்மானின் ஜத்வா படத்தை பார்த்து இந்தப்படத்தில் நடிக்க தயாரானேன் என்று கூறியுள்ளார்.