அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். தற்போது இவர் தில்வாலே என்ற படத்தில் கஜோல் உடன் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூகானும், கஜோலும் ஜோடி சேர்ந்துள்ளனர். கஜோல் பற்றி ஷாரூக்கான் கூறியிருப்பதாவது... மிகவும் நேர்மையான நடிகை கஜோல், அவர் ஒன்றும் டெக்னிக்கல் நடிகை கிடையாது, அது தான் அவரது ப்ளஸ். என் மகளும் நடிகையாக வேண்டும் என்று கூறுகிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால், என் மகள் நடிகையாக விரும்பினால் அதற்கு முன்னர் அவர், கஜோலிடம் நடிப்பு பயிற்சி பெற்றால் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார்.
ஷாரூக்கான் நடித்துள்ள தில்வாலே படம் டிசம்பர் 18ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.