ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தென்னிந்திய நடிகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச் செயலாளர் விஷால், நடிகர் சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் போக 3 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். பொதுக்குழு அறக்கட்டளையில் உள்ள 3 உறுப்பினர்களில் ஒருவராக கமலும் இருப்பார். எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கமல் தற்போது தகவல் அனுப்பி உள்ளார் என அறிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக பாதுகாப்பு அளித்த தமிழக முதல்வர் மற்றும் காவல் துறைக்கு விஷால் நன்றி தெரிவித்தார்.